Beruwala Urban Council

BERUWALAURBANCOUNCIL

පළාත් පාලන සතිය 2025 – පුනරුදයේ පුරවරය

உள்ளூராட்சி மன்ற வாரம் 2025 – மறுமலர்ச்சி நகரம்

Local Government Week 2025 – Renaissance City

රාජ්‍ය පරිපාලන හා පළාත් සභා සහ පළාත් පාලන අමාත්‍යාංශය මෙහෙයවන ලද, බේරුවල නගර සභාව සංවිධානය කළ ‘පුනරුදයේ පුරවර’ සමාරම්භක උත්සවය 2025.09.15 දින පැවැත්විණි.මෙහිදී සර්වාගමික පූජකවරුන්ගේ අශීර්වාදය ලැබුණු අතර, බේරුවල ප්‍රාදේශීය ලේකම්තුමා, නගර සභාවේ උපසභාපතිතුමා ඇතුළු මන්ත්‍රී මණ්ඩලය, නගර සභාවේ කාර්ය මණ්ඩලය, ප්‍රාදේශීය ප්‍රජාව, ආරියවංශ විදුහලේ විදුහල්පතිතුමිය සහ බේරුවල පොලිසියේ පොලිස් ස්ථානාධිපතිතුමා ගෞරවයෙන් සහභාගී විය.තවද, රාජ්‍ය ආයතන මගින් සපයනු ලබන මහජන සේවා හැකිතාක් මහජනතාව වෙත ලබාදීමත්, එම සේවාවන් පිළිබඳව ප්‍රදේශයේ ජනතාව දැනුවත් කිරීමත් සිදු කරන ලදී.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அனுசரணையில், பேருவளை நகர சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மறுமலர்ச்சி நகரம்’ ஆரம்ப விழா 15.09.2025 அன்று நடைபெற்றது. அனைத்து மதங்களின் குருக்களினதும் ஆசிகளும் பெறப்பட்டதோடு, பேருவளை பிரதேச செயலாளர், நகர சபையின் உப தலைவர் மற்றும் சபை உறுப்பினர்கள், நகர சபை ஊழியர்கள், ஊர் மக்கள், ஆரியவன்ச கல்லூரியின் அதிபர் மற்றும் பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மரியாதையுடன் கலந்து கொண்டனர்.மேலும், அரச நிறுவனங்களால் வழங்கப்படும் பொது சேவைகள் முடிந்தவரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதோடு அச் சேவைகள் குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The inaugural ceremony of the ‘Renaissance City’ organized by the Beruwala Urban Council, under the auspices of the Ministry of Public Administration, Provincial Councils and Local Government, was held on 15.09.2025.The blessings of the priests of all religions were received here. The Beruwala Divisional Secretary, the Deputy Chairman of the Urban Council and the Council members, the staff of the Urban Council, the local community of Beruwala, the Principal of Ariyawansa College and the OIC of the Police Station Beruwala were present with respect. Furthermore, public services provided by state institutions have been delivered to the public as much as possible, and efforts have been made to raise awareness among the local community about these services.